பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 330 -- சுளை தரும் லாபம் இழப்பதற்கா ? இல்லை இதற்கா? (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 330 - Sleep to lift hand at last (4) Pictorial Puzzle குறிப்பு - 330 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)