பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 336 -- சகாயம் தந்த உயர்பதவி குறையும் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 336 - Monkey turns up with Rathi's head in sky (4) Pictorial Puzzle குறிப்பு - 336 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s)