பார்த்தசாரதியின் புதிர்கள் -34 (13-06-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 34 --விடை
உல்லாசப் பயணம் போக வட்டமாக ஓடு, நிலா பாதி சேர் (4)=சுற்று-லா
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 34 --விடை
Song with Rajaraja the First is praise (4)=பா-ரா-ட்டு
Pictorial Puzzle குறிப்பு - 34 - --விடை=கோல்-மால்
விடை(கள்) அனுப்பினோர் - 12 பேர்
முத்துசுப்ரமண்யம்
மீ கண்ணன்
ராமராவ்
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
ஸௌதாமினி
பாலூ மீ
அம்ருதா
GUNA
சாந்தி நாராயணன்.
Pushpa
மீனா
சிவக்குமார்
Back
Click here to visit my Home Page