பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 343 -- கிடந்த கோலத்தில் துன்பம் கொடு (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 343 - Push to read rebate (5) Pictorial Puzzle குறிப்பு - 343 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s)