பார்த்தசாரதியின் புதிர்கள் - 351 (26-04-2021 - விடைகள்)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 351 --
காயத்திரி அலைய வேண்டாம் , லட்சுமியுடன் சேர கொஞ்சநாள் பொறு (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 351 -
Rotate with half moon for tour (4)
Pictorial Puzzle குறிப்பு - 351 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)
ஸௌதாமினி ***
முத்துசுப்ரமண்யம் ***
ஶ்ரீதரன் **
மீ கண்ணன் ***
மீனா ***
அம்ருதா ***
பாலூ மீ ***
Hemalatha ***
சிவக்குமார் ***
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***
அருந்ததி ***
Madhavan **
K. Natarajan ***
ஆர்.நாராயணன் ***
GUNA ***
சக்தி ***
சாந்திநாராயணன் ***
Back
Click here to visit my HomPage