பார்த்தசாரதியின் புதிர்கள் - 355 (30-04-2021 - விடைகள்)


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 355 -- இன்பம் தோன்ற வெளிப்புறங்கள் தலை , இரு மெய்கள் காட்ட வேண்டாம் (5) (குறிப்பில் தவறு இருந்தது. மன்னிக்கவும். அம்ருதா, குணா இருவரும் சுட்டிக் காட்டினர். குணா அவர்கள் அழகான மாற்றுக் குறிப்பும் தந்தார். நன்றி - [பலமில்லாத மெய்கள் " என்ற குறிப்பு பொருத்தமானது என்று தோன்றுகிறது. பலமில்லாத--------- வலிமை இல்லாத---வல்லினம் இல்லாத)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 355 - Embrace after fifth note for ostentation (4)


Pictorial Puzzle குறிப்பு - 355 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)


ஸௌதாமினி ***

பாலூ மீ ***

மீ கண்ணன் **

மீனா ***

முத்துசுப்ரமண்யம் ***

மாதவன் **

சிவக்குமார் ***

அருந்ததி ***

மாலதி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அம்ருதா ***

ஆர்.நாராயணன் ***

சக்தி ***

Hemalatha ***

GUNA ***

K. Natarajan ***

சாந்திநாராயணன் ***



Back



Click here to visit my HomPage