பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 36 --விடைதில்லி கோபுரம் நிறைய மிளகு துப்பினார் (6)=குதுப்மினார் (Anagram of மிகு துப்னார் (நிறைய மிளகு துப்பினார்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 36 --விடை Dance holding animal and moving about (5)=நட-மாடு-ம் (நடம், நடனம் இரண்டுமே DANCEதான்)
ஆனந்த நடம் ஆடுவார் தில்லை அம்பலம் தன்னில் அடி
பணிபவர்க் கபஜயம் இல்லை (கர்நாடக இசைப் பாடல்)
குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
(ஆடாமல் ஆடுகிறேன்- திரைப்பாடல்)
Pictorial Puzzle குறிப்பு - 36 - --விடை=வான-மா-மலை