பார்த்தசாரதியின் புதிர்கள் -37 (16-06-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 37 --விடைநேதாஜியுடனிருந்த தேவரூர் சொக்கத் தங்கம் (5)=பசும்பொன் (சுபாஷ் சந்திர போஸுடன் பழகிய திரு முத்துராமலிங்க தேவருடைய ஊர்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 37 --விடை Bride's father will give tidy row (5)=சீர்-வரிசை

Pictorial Puzzle குறிப்பு - 37 - --விடை=ஏழாவது மனிதன்


விடை(கள்) அனுப்பினோர் - 12 பேர்


மீ கண்ணன்

முத்துசுப்ரமண்யம்

ஆர்.நாராயணன்.

ஸௌதாமினி

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

ராமராவ்

பாலூ மீ

அம்ருதா

மீனா

GUNA

சாந்தி நாராயணன்.

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page