பார்த்தசாரதியின் புதிர்கள் -38 (17-06-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 38 --விடை
திரும்பிய உலகம் அடக்கிய சேவை உயிர் போனாலும் காதலியின் கண்கணை (5)=வி-ழியம்-பு (உலகம்=புவி , சேவை=ஊழியம்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 38 --விடை
Half-mother - you affected me (5)=பாதி-த்-தாய்
Pictorial Puzzle குறிப்பு - 38 - --விடை=மார்-வாடி
விடை(கள்) அனுப்பினோர் - 12 பேர்
ஸௌதாமினி
முத்துசுப்ரமண்யம்
பாலூ மீ
மீ கண்ணன்
மாலதி
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
அம்ருதா
மீனா
ஆர்.நாராயணன்.
ராமராவ்
GUNA
புஷ்பா
Back
Click here to visit my Home Page