பார்த்தசாரதியின் புதிர்கள் -42 (21-06-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 42 --விடை
அயர்வு இல்லாது சோவின் வெறியர் விட்டுவிட்டுக் கலந்தனர் (5)=சோ-ர்-வின்-றி (சோவின்+றிர் -- வெறியர் விட்டுவிட்டு)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 42 --விடை
Sixth note inside small one and scattered (5)=சிதறியது (சிறியது+த)
Pictorial Puzzle குறிப்பு - 42 - --விடை=திரு-ப்-பள்ளி-யெழுச்சி
விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர்
முத்துசுப்ரமண்யம்
ஸௌதாமினி
பாலூ மீ
மீ கண்ணன்
ஆர்.நாராயணன்
மாலதி
மீனா
அம்ருதா
சாந்தி நாராயணன்
GUNA
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
ராமராவ்
Geetha Madhavan
Pushpa
சிவக்குமார்
Back
Click here to visit my Home Page