பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 45 --விடைஅவரை உடைத்துக் கிடைப்பதை தென்னமெரிக்க நாடு சேர், உண்ண உதவும் (6)=பருப்பு-சிலி
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 45 --விடை Register husband with head of hunter and tail of goat (4)=பதி-வே-டு (hunter=வேடன் , goat=ஆடு)
Pictorial Puzzle குறிப்பு - 45 - --விடை=பார்-க்-கலாம்