பார்த்தசாரதியின் புதிர்கள் -48 (27-06-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 48 --விடைமுடியாத சுல்தான் திரும்பிய எழுத்துடன் பெற்றது மூன்றாம் கடுகம் (4)=திப்பிலி (சுல்தான்=திப்பு , எழுத்து=லிபி - சுக்கு, மிளகு, திப்பிலி இவை திரிகடுகம் இவற்றை எனச் சொல்வர்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 48 --விடை This bandage is trouble (5)=இக்-கட்டு

Pictorial Puzzle குறிப்பு - 48 - --விடை=பா-சந்தி


விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர்


முத்துசுப்ரமண்யம்

மீ கண்ணன்

Soudhamini

பாலூ மீ

அம்ருதா

ராமராவ்

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

மீனா

மாலதி

புஷ்பா

ஆர்.நாராயணன்

சாந்தி நாராயணன்

Chandra and Raghu

சிவக்குமார்

GUNA