பார்த்தசாரதியின் புதிர்கள் -51 (30-06-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 51 --விடைகுழி பறித்து நீர்க்கலம் (3)=தோண்டி

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 51 --விடை Key with lamp accessory was a great actress (5)=சாவி-த்-திரி

Pictorial Puzzle குறிப்பு - 51 - --விடை=முதது மணி மாலை


விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர்


முத்துசுப்ரமண்யம்

மீ கண்ணன்

பாலூ மீ

ஸௌதாமினி

அம்ருதா

சாந்தி நாராயணன்

மீனா

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

ராமராவ்

புஷ்பா

திருமூர்த்தி

GUNA

மாலதி

Geetha Madhavan

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page