பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 54 --விடைஆத்திச்சூடி மூதாட்டிக்குப் பிடிக்காத ஜாதி (4)=இடாதார்
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி (நல்வழி - ஔவையார்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 54 --விடை Rumour of Varadan first holding telegram (4)=வ-தந்தி
Pictorial Puzzle குறிப்பு - 54 - --விடை=விருது-நகர்