பார்த்தசாரதியின் புதிர்கள் -57 (06-07-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 57 --விடைசித்திரையில் ஈரமாகும் மதுசுந்தரர் (6)=கள்ளழகர் (சித்திரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா)


பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 57 --விடை Lane ball changes fifth note to first (3)=ச-ந்து

Pictorial Puzzle குறிப்பு - 57 - --விடை=சபாஷ் சரியான போட்டி

என்றும் மறக்க முடியாத நடனப் போட்டியையும் இனிமையான கண்ணும் கண்ணும் கலந்து பாடலையும் பி.எஸ்.வீரப்பாவின் சபாஷ் சரியான போட்டி வசனத்தையும் காண இங்கு க்ளிக் செய்யவும்.

விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர்


முத்துசுப்ரமண்யம்

ஸௌதாமினி

பாலூ மீ

மீ கண்ணன்

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

அம்ருதா

Usha Rahavachari

மீனா

ஆர்.நாராயணன்

மாலதி

ராமராவ்

புஷ்பா

Chandra and Raghu

சாந்தி நாராயணன்

ஶ்ரீதரன்

GUNA

Urmila devanathan

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page