பார்த்தசாரதியின் புதிர்கள் -58 (07-07-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 58 --விடைபீமன் ஆயுதச்செவி யாழ்ப்பாணத்தில் பேசாது (5)=கதை-க்-காது (இலங்கைத் தமிழில் கதைத்தல்=பேசுதல்)


பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 58 --விடை Arabic greeting altered with hand for Saivites' last wish (4)=கை-லாசம் (Arabic greeting=சலாம்)

Pictorial Puzzle குறிப்பு - 58 - --விடை=பங்கஜம் (PUN+கஜம்)

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர்


முத்துசுப்ரமண்யம்

மீ கண்ணன்

ஸௌதாமினி

பாலூ மீ

அம்ருதா

திருமூர்த்தி

மீனா

Usha Rahavachari

ஆர்.நாராயணன்

புஷ்பா

GUNA

சாந்தி நாராயணன்

Chandra and Raghu

ராமராவ்

S V Madhavan

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page