பார்த்தசாரதியின் புதிர்கள் -60 (08-07-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 60 --விடைவிவசாயி செய்வதற்கும், தொழிலாளி செய்வதற்கும் பாரதியின் மரியாதை (4)=வந்தனை
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம் ( பாரதியாரின் சுதந்திரப் பள்ளுவிலிருந்து)
பள்ளர் களியாட்டம்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 60 --விடை Head embrace for cushion (4)=தலை-யணை (Head=தலை , Embrace=அணை)
Pictorial Puzzle குறிப்பு - 60 - --விடை=சந்திர-மதி (ஹரிச்சந்திரன் மனைவி)
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர்
Back
Click here to visit my Home Page