பார்த்தசாரதியின் புதிர்கள் -61 (10-07-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 61 --விடைவரதன் கோசலையுடன் வலை வீசிப் பிடித்த அண்ணன் (5)=சகோதரன் (வரதன்+கோசலை-வலை)


பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 61 --விடை Home sin leads to self-pride (6)=அகம்-பாவம்

Pictorial Puzzle குறிப்பு - 61 - --விடை=சந்தனக் கட்டை

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர்


முத்துசுப்ரமண்யம்

மீ கண்ணன்

ஸௌதாமினி

அம்ருதா

மீனா

பாலூ மீ

ஆர்.நாராயணன்

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

மாலதி

புஷ்பா

ராமராவ்

GUNA

சிவக்குமார்

சாந்தி நாராயணன்

மாதவன்

Chandra and Raghu

திருமூர்த்தி



Back



Click here to visit my Home Page