பார்த்தசாரதியின் புதிர்கள் -62 (11-07-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 62 --விடைகுரங்கு ஓட காவி மந்திரம் பௌத்தாலயம் தந்தது (4)=விகாரம் (காவி மந்திரம்-மந்தி (for குரங்கு))


பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 62 --விடை Mental shortage is a grouse (5)=மனக்-குறை


Pictorial Puzzle குறிப்பு - 62 - --விடை=கால்-பந்து

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர்


முத்துசுப்ரமண்யம்

ஸௌதாமினி

மீ கண்ணன்

பாலூ மீ

R.usha

அம்ருதா

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

மீனா

மாதவன்

Chandra and Raghu

ஆர்.நாராயணன்

புஷ்பா

GUNA

சிவக்குமார்

சாந்தி நாராயணன்

ராமராவ்



Back



Click here to visit my Home Page