பார்த்தசாரதியின் புதிர்கள் -66 (15-07-2020) - விடைகள்
After working well for over two months, Google Forms is giving problems. I have created another Form for tomorrow's submission. Hope for the best.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 66 --விடைநுழைவுத் தேர்வுக்கு வந்த பெண் கட்டிய சேலை? (3,3)=வாயில் புடவை
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 66 --விடை Vote with debate can lead to argument (6)=வாக்கு-வாதம்

Pictorial Puzzle குறிப்பு - 66 - --விடை=சங்கப்-பலகை
விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர். இன்னும் சிலர் அனுப்பியிருக்கலாம். Google Forms சரியாக இல்லாததால் மதியம் 2,00 மணிக்குப் பிறகு check செய்ய இயலவில்லை. Sorry.
Back
Click here to visit my Home Page