பார்த்தசாரதியின் புதிர்கள் -69 (18-07-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 69 --விடைவந்தியத்தேவன் காதலி வைகுந்தம் கடைசியில் வேண்டாம் என்றாள் (4)=குந்தவை (Anagram of வைகுந்தம் from which last letter is deleted)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 69 --விடை 3. Sixth note with bow accompanies Nadaswaram (3)=த-வில்

Pictorial Puzzle குறிப்பு - 69 - --விடை=சிவாஜி வாயிலே ஜிலேபி (Acrostic is a set of words which read the same across and down. Some examples in Tamil and English are here)
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page