பார்த்தசாரதியின் புதிர்கள் -70 (19-07-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 70 --விடைa. முதலில் கீழே தோன்றிய பழைய நாடு வில்லாளிக்குத் தேரோட்டி சொன்னது (6)=கீ-தோ-ப-தேசம் (First letters of கீழே தோன்றிய ழைய+தேசம் for நாடு
b. சர மாற்றம் செய்த குருதி ஓசை (4)=ச-த்தம் (குருதி=ரத்தம் in which ர is replaced by ச)


பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 70 --விடை a. Third note with tax on deer for a suicidal animal? (5)=க-வரி-மான்
b. Believing who ? Villain to a Bharat Ratna (5)=நம்பி-யார்


Pictorial Puzzle குறிப்பு - 70 - --a. விடை=புன்னகை தே-சம் (They+Sum)
b. பூ-மத்திய ரேகை

விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் (** indicates All correct answers)


பாலூ மீ **

முத்துசுப்ரமண்யம் **

ஸௌதாமினி (typed சப்தம் instead of சத்தம்)

மீ.கண்ணன்

மீனா **

அம்ருதா **

R.usha

ஆர்.நாராயணன். **

மாதவன் **

GUNA **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

சாந்தி நாராயணன்

புஷ்பா (typed சப்தம் instead of சத்தம்)

சிவக்குமார்

ராமராவ் **



Back



Click here to visit my Home Page