பார்த்தசாரதியின் புதிர்கள் -71 (20-07-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 71 --விடை நாட்டில் மோதி ஆளுமிடம் மல்லிகாவிற்கு புதிது, மகாவிற்கு அல்ல (2,3) =புது தில்லி (புதிது+மல்லிகாவிற்கு-மகாவிற்கு)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 71 --விடை Is it dentist's concern? Added to a boon in a Chennai suburb (6)=பல்லா-வரம்


Pictorial Puzzle குறிப்பு - 71 - --a. விடை=கோதா-வரி (ஆண்டாளை கோதா, கோதை எனவும் அழைப்பதுண்டு)

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் (** indicates All correct answers)


பாலூ மீ (typed டில்லி instead of தில்லி)

முத்துசுப்ரமண்யம் **

ஸௌதாமினி (typed டில்லி instead of தில்லி)

மீ.கண்ணன் **

மீனா **

அம்ருதா **

மாலதி (typed டில்லி instead of தில்லி)

GUNA (typed டில்லி instead of தில்லி)

R.usha **

ஆர்.நாராயணன். **

புஷ்பா (typed டில்லி instead of தில்லி)

மாதவன் **

ராமராவ் **

சாந்தி நாராயணன் **

சிவக்குமார் **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

ஶ்ரீதரன் **



Back



Click here to visit my Home Page