பார்த்தசாரதியின் புதிர்கள் -73 (22-07-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 73 --விடை உடன்பாடு தரும் சமயம் பாதி சமயம் (5) =சம்-மதம் (சம் - சமயம் பாதி)+மதம் (சமயம்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 73 --விடை Gossip holding Ravi's head is the limit (4)=வ-ர-ம்பு (Gossip=வம்பு, Ravi's head=ர)

Pictorial Puzzle குறிப்பு - 73 - --a. விடை=தப்புத் தாளங்கள்
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page