பார்த்தசாரதியின் புதிர்கள் -74 (23-07-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 74 --விடை வாயிலிருப்பதில் இரு ஸ்வரங்கள் அக்கரைக்குப் போக உதவும் (4)=ப-ரிச-ல் (வாயிலிருப்பது=பல்+இரு ஸ்வரங்கள்=ரிச)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 74 --விடை Ladies holding mid-five are human beings (4)=மா-ந்-தர் (மாதர்+ந் for mid-five ஐந்து


Pictorial Puzzle குறிப்பு - 74 - --a. விடை=மூலை முடுக்கு

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் (** indicates All correct answers)


முத்துசுப்ரமண்யம் (typed மூளை instead of மூலை)

ராமராவ் **

ஸௌதாமினி **

அம்ருதா **

பாலூ மீ **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

ஆர்.நாராயணன். **

R.usha

Chandra n Raghu **

மாதவன்

சிவக்குமார்

மீனா **

மீ.கண்ணன் **

GUNA (typed பரிசில் instead of பரிசல்)

;

சாந்தி நாராயணன் (typed கப்பல் instead of பரிசல்)

புஷ்பா



Back



Click here to visit my Home Page