பா பு தொடர்ச்சியாக 75 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த எட்டு குறிப்புகள் கொண்ட Fillable மினி குறுக்கெழுத்துக்கு இங்கே க்ளிக் செய்யவும்
பார்த்தசாரதியின் புதிர்கள் -75 (24-07-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 75 --விடை மாலையுடன் பாதி களிப்பூட்டி ஆண்டாள் பிறந்த நாள் (6)=ஆடிப்பூரம் (மாலை=ஆரம் , பாதி களிப்பூட்டி=டிப்பூ)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 75 --விடை Fever after poem yields divine song (4)=பா-சுரம் (POEM=பா , FEVER=சுரம்)

Pictorial Puzzle குறிப்பு - 75 - --a. விடை=வாரணம் ஆயிரம்
விடை(கள்) அனுப்பினோர் - 14 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page