பார்த்தசாரதியின் புதிர்கள் -77 (26-07-2020) -Sunday ஆன்மீக Special - 6 CLUES விடைகள்




பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 77 --விடைகள்a. அரசன் ஆயுதம் எடுத்து வரும் ஆலயம் (3)=கோ-வில்
b. பூஜை நெருப்பு காணா தலை போன சோதனை (5)=தீ-பாரா-தனை


பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 77 விடைகள் a. Male with headless man is God (5)=ஆண்-டவன் (Male-ஆண் , Man=ஆடவன் from which first letter is deleted)
b. Fish reign by Madurai ruler (4)=மீனாட்சி (மீன்+ஆட்சி)

          
Pictorial Puzzle குறிப்பு - 77 - விடை77a=தே-வாரம் 77b=மா-விளக்கு

விடை(கள்) அனுப்பினோர் - 14 பேர் (** indicates All correct answers)


முத்துசுப்ரமண்யம் **

ஸௌதாமினி

பாலூ மீ **

மீ.கண்ணன் **

அம்ருதா **

மீனா **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

மாலதி

ராமராவ் **

ஆர்.நாராயணன். **

R.Usha **

GUNA **

;

சாந்தி நாராயணன் **

சிவக்குமார் **



Back



Click here to visit my Home Page