
Pictorial Puzzle குறிப்பு - 81 - --a. விடை=வாக்குண்டாம் (WALK+உண்டு+ஆம்)
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் (** indicates All correct answers - For the first time all 17 answered correctly)