பார்த்தசாரதியின் புதிர்கள் -83 (01-08-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 83 --விடை சகாரா காட்டின் முன் பாடசாலை எல்லைகள் (5)=பா-லை-வனம்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 83 --விடை Fort wall with plot is a royal house (5)=அரண்-மனை

Pictorial Puzzle குறிப்பு - 83 - --a. விடை=கல்-கண்டு
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page