பார்த்தசாரதியின் புதிர்கள் -84 (02-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 84 --விடை a. மெய்களில்லா புயல் தினம் பழையன கழிந்து புகும் (4)=புதியன (புயல் தினம் from which ல் and ம் - மெய்யெழுத்துக்கள் are deleted) b. பானைக்கவிதை தரும் சரவணனே (4) =கடம்-பா

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 84 --விடை Hanuman turns to become a Tamil politician shortly (3)=திருமா (Hanuman=மாருதி)

                     Pictorial Puzzle குறிப்பு - 84 - --விடைa. காந்தி-மதி b. சந்திர-பாபு

விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர் (** indicates All correct answers)


முத்துசுப்ரமண்யம் **

ஸௌதாமினி **

மீ.கண்ணன் **

அம்ருதா **

மாதவன் **

மீனா

பாலூ மீ **

ராமராவ் **

GUNA **

ஆர்.நாராயணன்.

சாந்தி நாராயணன்

புஷ்பா

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page