பார்த்தசாரதியின் புதிர்கள் -85 (03-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 85 --விடை நான்காம் ஸ்வரம் மட்டுமே இசைக்குமோ இவ்வீணை? (3,2) =மகர யாழ் (மகர வீணை என்று சிலர் எழுதியுள்ளனர். விடையில் வரும் சொல்லை குறிப்பில் தருவது வழக்கமல்ல. ஆகவே மகர யாழ் என்பதே சரி)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 85 --விடை Knowledge’s ink is ignorance (5)=அறிவின்-மை


Pictorial Puzzle குறிப்பு - 85 - --விடை - நூல்-வேலி

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் (** indicates All correct answers)


ஸௌதாமினி

மீனா

முத்துசுப்ரமண்யம்

அம்ருதா **

பாலூ மீ

மீ.கண்ணன் **

மாதவன் **

புஷ்பா **

மாலதி

ராமராவ் **

GUNA **

ஆர்.நாராயணன்.

R.usha

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

சாந்தி நாராயணன் **

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page