பார்த்தசாரதியின் புதிர்கள் -86 (04-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 86 --விடை அசையாமல் சிகரம் சேர்ந்த தலையா தரம் இழந்தது? (4)=சிலையாக (சிகரம்+தலையாfrom which தரம் is deleted)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 86 --விடை Bharatidasan submitted poem before kings (5)=பா-வேந்தர்


Pictorial Puzzle குறிப்பு - 86 - --விடை - நூற்றந்தாதி (நூற்று+அந்தாதி)

விடை(கள்) அனுப்பினோர் - 14 பேர் (** indicates All correct answers)


முத்துசுப்ரமண்யம் **

அம்ருதா **

மீ.கண்ணன்

ஸௌதாமினி **

மீனா **

ஆர்.நாராயணன். **

மாதவன் **

R.usha **

பாலூ மீ **

ராமராவ் **

மாலதி **

சாந்தி நாராயணன் **

GUNA **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **



Back



Click here to visit my Home Page