பார்த்தசாரதியின் புதிர்கள் -87 (05-08-2020)

பார்த்தசாரதியின் புதிர்கள் -87 (05-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 87 --விடை நாமக்கல்லில் எருவாகும் கூளம் (4)=மக்கல் (உள்ளேயே உள்ளது)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 87 --விடை Brother loses leg, but takes half-leg to become Mahatma (4)=அண்ணல் (Brother=அண்ணன் from which last letter is deleted, LEG=கால் from which HALF,viz, ல் is added)


Pictorial Puzzle குறிப்பு - 87 - --விடை = கைக்குட்டை

விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர் (** indicates All correct answers)


மீ.கண்ணன் **

ஸௌதாமினி **

முத்துசுப்ரமண்யம்

பாலூ மீ **

மீனா **

அம்ருதா **

மாதவன் **

புஷ்பா **

ராமராவ் **

R.usha **

GUNA

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

சாந்தி நாராயணன்



Back



Click here to visit my Home Page