பார்த்தசாரதியின் புதிர்கள் -88 (06-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 88 --விடை மலர் தரும் சுந்தரி இடையை மீன் வளைத்தது (6)=மகர-ந்த-ம் (மீன்=மகரம் , சுந்தரி இடை=ந்த)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 88 --விடை Other half of bitterness leads to birth (4)=பிற-ப்பு (Other=பிற , Bitterness=கசப்பு from which 2 letters ப்பு are taken)


Pictorial Puzzle குறிப்பு - 88 - --விடை = பவர் பாண்டி

விடை(கள்) அனுப்பினோர் - 14 பேர் (** indicates All correct answers)


முத்துசுப்ரமண்யம் **

பாலூ மீ **

ஸௌதாமினி **

மீ.கண்ணன் **

மீனா **

அம்ருதா **

ஆர்.நாராயணன் **

மாலதி

ராமராவ் **

GUNA **

மாதவன்

சிவக்குமார் **

சந்திரா & ரகு **

சாந்தி நாராயணன்



Back



Click here to visit my Home Page