பார்த்தசாரதியின் புதிர்கள் -90 (08-08-2020)
பார்த்தசாரதியின் புதிர்கள் -90 (08-08-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 90 --விடை முனிவரிடம் வாழ்த்து பெற்ற மரம் குலைந்தது (5)=ஆசி-ரமம் (வாழ்த்து=ஆசி+Anagram of மரம்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 90 --விடை Reach vessel for refuge (6)=அடை-க்-கலம்

Pictorial Puzzle குறிப்பு - 90 - --விடை =ஐயங்கார் (ஐயம்+கார்)
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page