பார்த்தசாரதியின் புதிர்கள் -95 (13-08-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 95 --விடை தீங்கு தன மாற்றம் செய்தால் நரசிம்மருக்குப் பிடிக்கும் (4)=பா-ன-கம் (தீங்கு=பா-த-கம் in which த is changed to ன)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 95 --விடை Sister-in-law's husband with infatuation in culinary art (4,2)=ச-மையல் கலை (Sister-in-law's husband=சகலை , Infatuation=மையல்)

Pictorial Puzzle குறிப்பு - 95 - --விடை =கள்ளழகர் (கள்+அழகர்)
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page