பார்த்தசாரதியின் புதிர்கள் -96 (14-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 96 --விடை சப்பாத்தியுடன் சாப்பிடும் வாத்தியார் பெருசு (3)=குரு-மா (வாத்தியார் =குரு , பெருசு=மா)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 96 --விடை Beginnings of Sarasangi Ragam are right but average (4)=ச-ரா-சரி (Beginnings of Sarasangi Ragam=சரா , Right=சரி)


Pictorial Puzzle குறிப்பு - 96 - --விடை =கால-கட்டம்

விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர் (** indicates All correct answers)


மீ.கண்ணன் **

பாலூ மீ **

ஸௌதாமினி **

அம்ருதா

முத்துசுப்ரமண்யம்

மீனா **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

ராமராவ் **

மாலதி **

GUNA **

மாதவன் **

R.usha **

சிவக்குமார் **



Back



Click here to visit my Home Page