பார்த்தசாரதியின் புதிர்கள் -97 (15-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 97 --விடை மலர்ப் பசுவா மகத்துக்கு அடுத்து கலந்தது? (5)=ஆவா-ரம்பூ (பசுவா=ஆவா+பூரம் 27 நட்சத்திரங்களில் மகத்துக்கு அடுத்தது)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 97 --விடை Wearing with half of half eulogises a book (5)=அணிந்து-ரை (Wearing=அணிந்து , Half=அரை Half of half=ரை)


Pictorial Puzzle குறிப்பு - 97 - --விடை =லாக்டௌன் (or லாக்டவுன்)

விடை(கள்) அனுப்பினோர் - 10 பேர் (** indicates All correct answers)


பாலூ மீ **

ஸௌதாமினி **

முத்துசுப்ரமண்யம்

மீ.கண்ணன் **

அம்ருதா **

மீனா **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

மாலதி **

GUNA **

சாந்தி நாராயணன் **



Back



Click here to visit my Home Page