பார்த்தசாரதியின் புதிர்கள் -98 (16-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 98 --விடை முதலில் வில்லன், பின் ஹீரோ, மொத்தத்தில் முதல்வன் (5)=வி-நாயகன்                    b. பிரயாகையில் மறைந்திருந்து கல்வி தருவாள் (5)=சரஸ்வதி (Double Definition - பிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதகளும் கலப்பதாக ஐதீகம்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 98 --விடை Strength after first note leads to sudden craving (4)=ச-பலம் (First note=ச , Strength=பலம்)

                     Pictorial Puzzle குறிப்பு - 98 - --விடைa. இதயக்கமலம்                      b. தாமரை நெஞ்சம்

விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் (** indicates All correct answers)


ஸௌதாமினி **

பாலூ மீ

முத்துசுப்ரமண்யம் **

ராமராவ் **

மீனா **

மீ.கண்ணன்

அம்ருதா **

மாலதி

சாந்தி நாராயணன் **

R.usha **

GUNA

புஷ்பா **

மாதவன்

சிவக்குமார் **

ஶ்ரீதரன்



Back



Click here to visit my Home Page