பார்த்தசாரதியின் புதிர்கள் -08 (18-05-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 08 --விடைரவிநாராயணன் கனிவிட்டுப் பசு பெற்றான் (4)=ஆ-தவன் (மாதவன்-மா+ஆ)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 08 --விடை Flying very high – is it eagle? No, it can never be (6)=ஊர்க்குருவி (உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருநதாகாது)

Pictorial Puzzle குறிப்பு - 08 - --விடை=நாட்டாமை (NOT-ஆமை)


விடை(கள்) அனுப்பினோர் - 12 பேர்


மீ கண்ணன்

முத்துசுப்ரமண்யம்

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

மீனா

ஆர்.நாராயணன்

ஸௌதாமினி

திருமூர்த்தி

ஶ்ரீதரன்

ராமராவ்

GUNA

Madhavan S V

பாலூ மீBackClick here to visit my Home Page