பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1093 A--விடைகள் தன்னாட்சிக் கல்வி நிலையத்தில் பிரச்னை (4)
சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1093 - B --விடைகள்(Answers in English) a. மறு, கலங்கிய எங்களை விடுவி (6) b. குழிக்காக குலைந்த லாபம் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1093 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Some have answered Free us and for pit. As the number of letters does not tally, I have not accepted them.