On behalf of சிவக்குமார் and my own thanks to R.Usha who has appreciated all the clues today.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1107 A--விடைகள் நிலா கடைசியாகத் தேய்ந்தால் நெடுஞ்சுவர் (3)
சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1107 - B --விடைகள்(Answers in English) a. உரைநடையில் பாதி மனம் வைக்க வாக்குறுதி (7) b. நிறுவுதல் வலம் இடம் மாற்றம் செய்யும் தேர்தல் (8)
Pictorial Puzzle குறிப்பு - 1107 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)