பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 1114 (04-06-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1114 A--விடைகள் ஈரமுற்று முதலில் கங்கை, பின் வேறொரு இமாலய நதி (4)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1114 - B --விடைகள்(Answers in English) a. ஒரு தொலைக்காட்சி நேரடி (ஒளிபரப்பு) மாற்றிய தேசத்தலைநகரம்.(3,4)            b. மனிதர்கள் பின் நூறுள் நான் என குறிப்பிடு (7)

Pictorial Puzzle குறிப்பு - 1114 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -15 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



பாலூ மீ *****

மீ கண்ணன் *****

Hemalatha ****

அம்ருதா *****

முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி ****

மீனா ****

அருந்ததி *****

ராமராவ் *****

ஆர்.நாராயணன் *****

ஶ்ரீதரன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சக்தி ****

சிவக்குமார் *****

ஆர் சந்தானம் *****



Back



Click here to visit my HomPage