பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 1120 (11-06-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1120 A--விடைகள் வளைகுடா ஓரங்களில் பாதம் சேர வன்முறை (4)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1120 - B --விடைகள்(Answers in English) a. பல உணவுமுறை கலந்த வெடிபொருள் (8)            b. வீட்டு வாசலில் தொங்கும் நேபாள நண்பன் கலங்கினான் (9)

Pictorial Puzzle குறிப்பு - 1120 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



மீனா *****

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ***

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா *****

மீ கண்ணன் *****

ஆர்.நாராயணன் **

பாலூ மீ *****

Hemalatha **

ராமராவ் *****

Geetha Madhavan ****

அருந்ததி *****

சக்தி *****

சிவக்குமார் ****

சந்திரா ****

K.Latha ****

K. Natarajan *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****



Back



Click here to visit my HomPage