பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1148 A--விடைகள் முல்லைக்கு தேர் கொடுத்தவர் சாதம் கடைசியில் இல்லாமல் காலால் நடப்பவர் (4)
சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1148 - B --விடைகள்(Answers in English) a. மாறி உள்ளே வந்தது திரைப்படம் (6) b. ஓய்வூதியம் பெற பேனாவுடன் மகன், நடுவில் நான் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1148 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)