Our thanks to R.usha who has appreciated all the clues. My thanks to Hemalatha who has appreciated the Picture clue for அரவிந்தம்.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1155 A--விடைகள் அஞ்சல் தலை ஆரம்பத்தில் ஆவின் (3)
சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1155 - B --விடைகள்(Answers in English) a. எலிகள் அது கலைத்தான் கலைஞன் (6) b. முடியாத செய்யுள் ஒன்று ஒற்றுமையுடன் பட்டங்கள் அளிக்குமிடம் (10)
Pictorial Puzzle குறிப்பு - 1155 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)