Before compiling the results, I give ***** to all and then adjust as per the results. Today I didn't initially do a proper job for ராம்கி கிருஷ்ணன், மீனா and K.Latha. Sorry.

பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 1183 (13-08-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1183 A--விடைகள் பிள்ளையார் சுழியுடன் குதிரை தேவைக்கதிகமானது (3)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1183 - B --விடைகள்(Answers in English) a. திடமானது மாற்றி நான் விற்றேன் (5)            b. அப்பாவி உள்ளே இல்லை நூறில் ஒரு டாலர் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1183 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-

                    



விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



Parvathy *****

பாலூ மீ *****

அம்ருதா *****

ராம்கி கிருஷ்ணன் *****

முத்துசுப்ரமண்யம் *****

K. Natarajan *****

ஸௌதாமினி *****

சிவக்குமார் *****

ஆர்.நாராயணன் *****

மீனா *****

ஊர்மிளா தவநாதன் *****

ஶ்ரீதரன் *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

மாலதி *****

மீ கண்ணன் *****

R.usha *****

சக்தி *****

சாந்தி நாராயணன் *****

K.Latha *****

ஆர் சந்தானம் *****

சந்திரா *****

ராதா சேஷாத்ரி ***

Hemalatha *****

Madhavan ******



Back



Click here to visit my HomPage