பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1190 A--விடைகள் நடுவில் அம்பாள், வெளியே தாளம் தட்டு (5)
சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1190 - B --விடைகள்(Answers in English) a. a. கூண்டில் அடைபட்டும் நமது துணிவு (7) b. நீ, இது நான் இல்லை, இளைஞர்கள் (6)
சாந்தி நாராயணன் has commented - plural also youth only I think. The dictionary shows youths as plural with a sample sentence - I saw several youths walking past us.
Pictorial Puzzle குறிப்பு - 1190 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)