பார்த்தசாரதி புதிர்கள் - 1204 (03-09-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1204 A--விடைகள் இடையில்லா அத்தை திரும்ப கரு பெறத் தகுதி (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1204 B - Wave also will roam (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1204 - C (Answers in English) வண்டி முதலில் எடு, பின் மழை வரும் (5)

Pictorial Puzzle குறிப்பு - 1204 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் *****

K. Natarajan *****

பாலூ மீ *****

மீனா ****

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா *****

சிவக்குமார் *****

ராம்கி கிருஷ்ணன் *****

Madhavan ****

மீ கண்ணன் *****

Hemalatha ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****(திரியும் சரியல்ல)

K.Latha *****

அருந்ததி *****

ஆர்.நாராயணன் *****

சக்தி *****

மாலதி *****

சாந்தி நாராயணன் *****

ஶ்ரீதரன் *****

Murali ***

ஸௌதாமினி ****



Back



Click here to visit my HomPage


/body>