பார்த்தசாரதி புதிர்கள் - 1211 (10-09-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1211 A--விடைகள் புழு தரும் துணி கழகத் தலைவருடன் ஆடம்பரம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1211 B - Rent in gold coin? (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1211 - C (Answers in English) தலையிலணிவது சிவப்பு என்றால் வெறுப்பு (6)

Pictorial Puzzle குறிப்பு - 1211 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



மீனா *****

முத்துசுப்ரமண்யம் *****

பாலூ மீ *****

ஆர் சந்தானம் *****

அம்ருதா *****

ஸௌதாமினி *****

K. Natarajan *****

மாலதி *****

ராமராவ் *****

ஶ்ரீதரன் ***(ஏழுமலை is incomplete)

Hemalatha *****

சிவக்குமார் *****

Madhavan ****(Sanadhan is incomplete)

மீ கண்ணன் *****

அருந்ததி *****

ஆர்.நாராயணன் *****

சக்தி *****

K.Latha *****

ஊர்மிளா தேவநாதன் ****

Murali ****

ராதா சேஷாத்ரி ****



Back



Click here to visit my HomPage


/body>